|
எங்களுடைய வெற்றி தி௫மண தகவல் மையம் மதுரையை தலைமையிடமாக
கொண்டு 29-01-2007 அன்று ஆரம்பிக்கப்பட்டு சிறப்போடு நடைபெற்றுக்
கொண்டிருக்கிறது. எங்களுக்கு வேறு கிளைகள் எதுவும் கிடையாது.
மேலும், எங்கள் நிறுவனத்திற்கு அனைத்து இனைத்தவரும் சுமார் 3 லட்சம் பேர் நேரடியாக வருகை தந்து அவர்களுக்கு பொருத்தமான வரனைத்
தேர்ந்தெடுத்து சுமார் இதுவரை 1 லட்சம் திருமணங்கள் நடைபெற்று ௨ள்ளது
௭ன்பதை மகிழ்ச்சியோடு தெரியப்படுத்திக் கொள்கிறோம். மேலும்,
எங்கள் நிறுவனத்தில் பதிவு செய்தவர்களுக்கு ௨தவிபுரிய 20 நபர்கள்
ஆண், பெண் பணியாற்றிக் கொண்டுள்ளனர். நாங்கள் இந்நிறுவனத்தை
மிகப்பெரிய சேவை மனப்பான்மையோடு செயலாற்றிக் கொண்டிருக்கிறோம்.
௭ங்களுடைய நிறுவனத்தில் பதிவு செய்வதற்கு பயோடேட்டா, ஜாதகம் மட்டும்
போதுமானதே. பதிவு செய்வதை ஆங்கிலத்திலே பதிவு செய்து கொள்ளலாம்.
(only for Hindu). வரன்கள் ஜாதக்கட்டமாகிய (இராசி - அம்சம்) கட்டங்கள்
கண்டிப்பாக பதிவு செய்யவும். பதிவு செய்து ஒரு வாரத்திற்குள் பதிவு
எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும்.
பதிவு ௭ண் கிடைத்தவுடன் ௨ங்கள்
பொருத்தமான வரனை தேர்வு செய்யலாம் தேர்வு செய்தவுடன் உங்களுடைய பதிவு
எண்ணை எங்களுக்கு குறிப்பிட்டு நீங்கள் தேர்வு செய்த வரனின் பதிவு
நம்பர்களை எங்களுக்கு குறிப்பிட்டால் அவர்களுடைய முகவரி, தொலைபேசி
எண்களை தபால் மூலமாக பெற்றுக்கொள்ளலாம்.
வங்கியில் பணம்
செலுத்தியும் தங்கள் தேர்ந்தெடுத்த வரன்களின் விவரங்களை பெறலாம்
எங்கள் நிறுவனத்தில் பதிவு ௧ட்டணம் இலவசம். கொரியர்
மூலமாக பொருத்தமான ஒரு வரனின் முகவரி மற்றும்
தொலைபேசி எண்களை பெற ௧ட்டணம் ரூ 30 மட்டுமே. மேலும் கொரியர் செலவு ரூ 30 தனி.
வங்கியிலும் பணம்
செலுத்தலாம் |